💰 உங்கள் பணத்தைப் பற்றிய சிந்தனையை மாற்றி, புதிய Money Mindset-ஐ உருவாக்குங்கள்!
Money Mindset Reset – Live Workshop மூலம் பணத்தைப் பற்றிய உங்கள் Thoughts, Beliefs மற்றும் Habits எவ்வாறு உங்கள் financial life-ஐ பாதிக்கின்றன என்பதை புரிந்துகொள்ளுங்கள். Money பற்றிய limiting beliefs-ஐ identify செய்து, Positive Money Mindset, Financial Confidence மற்றும் Abundance Mindset உருவாக்குவதற்கான practical techniques-ஐ கற்றுக்கொள்ளுங்கள்.
இந்த Live Workshop உங்கள் பணத்தை அணுகும் விதத்தையும், financial growth-ஐ நோக்கிய உங்கள் mindset-ஐயும் மாற்ற உதவும்.
What You’ll Learn
- 💰 பணத்தைப் பற்றிய உங்கள் Money Beliefs-ஐ கண்டறிதல்
- 🧠 Scarcity Mindset மற்றும் Abundance Mindset பற்றி புரிந்துகொள்ளுதல்
- 🚫 Money-ஐ தடுத்து நிறுத்தும் Limiting Beliefs-ஐ மாற்றுதல்
- 🌱 Positive மற்றும் healthy Money Mindset உருவாக்குதல்
- 🎯 Financial goals மீது Clarity & Confidence வளர்த்தல்
- ✨ Money-ஐ பற்றிய உங்கள் thoughts மற்றும் habits-ஐ consciously மாற்றுதல்


Reviews
There are no reviews yet.